Home / Recipes / Barley Adai

Photo of Barley Adai by Vahitha Hasan at BetterButter
417
4
0.0(0)
0

Barley Adai

Mar-30-2018
Vahitha Hasan
240 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. 1 கப் பார்லி
  2. 1/2 கப் பச்சரிசி
  3. 1/2 துவரம் பருப்பு
  4. 1/2 கப் கடலை பருப்பு
  5. சிறு துண்டு மஞ்சள்
  6. சிறு துண்டு இஞ்சி
  7. 5 காய்ந்த மிளகாய்
  8. 2 வெங்காயம் நறுக்கியது
  9. 2 இடுக்கு கருவேப்பிலை
  10. 1 மேஜை கரண்டி சீரகம்
  11. 1/2 கப் மல்லி கீரை
  12. பெருங்காயம் சிறிது
  13. 2 முட்டை
  14. 1 மேஜை கரண்டி மிளகு தூள்
  15. உப்பு
  16. எண்ணெய்

Instructions

  1. பார்லி, அரிசி, 2 பருப்பை 4 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. ஊறியதும் அதனுடன் சேர்த்து காய்ந்த மிளகாய், மஞ்சள், இஞ்சி சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  3. அரைத்த விழுதுடன் வெங்காயம், கருவேப்பிலை, மல்லி கீரை, சீரகம், பெருங்காயம், முட்டை, மிளகு தூள், உப்பு சேர்த்து கிளறவும்
  4. கல்லில் அடை போல் ஊற்றி எடுத்து சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE