Home / Recipes / Little millet dal appe

Photo of Little millet dal appe by Saivardhini Badrinarayanan at BetterButter
319
3
0.0(0)
0

Little millet dal appe

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
720 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Andhra Pradesh
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 2 மேஜைக்கரண்டி
  3. கடலை பருப்பு 2 மேஜைக்கரண்டி
  4. பாசிப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  5. மசூர் தால் 2 மேஜைக்கரண்டி
  6. உளுந்து 2 மேஜைக்கரண்டி
  7. சின்ன வெங்காயம் 5
  8. வரமிளகாய் 2
  9. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. பெரிய வெங்காயம் 1 நறுக்கியது
  12. கொத்துமல்லி இலை

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் 2 மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸில் சின்ன வெங்காயம், வரமிளகாய் , ஜீரகம், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
  4. பின் அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  5. பின் புளித்த மாவில் நறுக்கிய வெங்காயம் , கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து குழிப்பணியாரக்கல்லில் நெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE