Home / Recipes / masala stuffed dosa

Photo of masala stuffed dosa by Bhavani Murugan at BetterButter
388
3
0.0(0)
0

masala stuffed dosa

Apr-04-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. தோசை மாவு - 2கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி, சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  4. மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. பிறகு தோசை கல்லில் எண்ணெய் தோசை மாவு ஊற்றவும் அதன் மேல் அரைத்ததை வைக்கவும்
  6. பிறகு தோசை மாற்றி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  7. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE