Home / Recipes / Onion vada

Photo of Onion vada by pavumidha arif at BetterButter
326
8
0.0(0)
0

Onion vada

Apr-11-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Onion vada RECIPE

ஸ்நாக்ஸ்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் தேவையான அளவு
  2. வெங்காயம் 3
  3. கடலை மாவு 1 கப்
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி சிறிது
  6. மல்லி தழை சிறிது
  7. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
  10. சோள மாவு 4 ஸ்பூன்
  11. புதினா 3 இலை
  12. உப்பு தேவையான அளவு
  13. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மல்லி தழை, கருவேப்பிலை, உப்பு, இஞ்சி சேர்த்து நன்கு கிளறவும் ‌
  3. பின்னர் சோளம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  4. 5-10 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காய கலவையை சிறிது சிறிதாக உருட்டி வாழை இலையில் தட்டி எண்ணெயில் போடவும்.
  6. 5 நிமிடம் சிறு தீயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான வெங்காய வடை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE