Home / Recipes / Wheat momos

Photo of Wheat momos by Gayathri Sayeeram at BetterButter
694
3
0.0(0)
0

Wheat momos

Apr-18-2018
Gayathri Sayeeram
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Chinese
  • Steaming
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 2 கப்
  2. துருவிய கேரட் 1 கப்
  3. துருவியமூட்டை கோஸ் 1 கப்
  4. வெங்காயம் 1
  5. உப்பு
  6. எண்ணெய் 2 தே. கரண்டி
  7. வினிகர் 1 தே. கரண்டி
  8. மிளகு தூள் 1 தே. கரண்டி
  9. சோயா சாஸ் 1 தே. கரண்டி
  10. தக்காளி சாஸ் 1 தே. கரண்டி

Instructions

  1. கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  2. அதை 30 நிமிடம் வரை மூடி வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வதங்கியதும் கேரட், கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும்
  6. 2 நிமிடம் கழித்து வினிகர், மிளகு தூள், சாஸ் ஆகிய சேர்த்து வதக்கவும்.
  7. 30 நிமிடம் கழித்து மாவில் சிறிய அளவில் எடுத்து சிறிய சப்பாத்தி தேய்க்கவும்
  8. நடுவில் காய்கறி கலவையை வைத்து கொழுக்கட்டை செய்து ஆவியில் வேக வைத்து கொள்ள வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE