Home / Recipes / Onam sathi milk payasam

Photo of Onam sathi milk payasam by Krishnasamy Vidya Valli at BetterButter
339
2
0.0(0)
0

Onam sathi milk payasam

Apr-26-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
50 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Kerala
  • Pressure Cook
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சிவப்பு பச்சரிசி/சம்பா பச்சரிசி -5 தேக்கரண்டி
  2. நெய் -5 தேக்கரண்டி
  3. பால் -1 லிட்டர்
  4. சீனி -250 கிராம்ஸ்
  5. முந்திரி பருப்பு -20
  6. ஏலப்பொடி -1/2 தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு அரிசியை வறுத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய்யை தடவிக்கொள்ளவும். நான்ஸ்டிக் குக்கர் என்றால் நெய் தடவ தேவையில்லை
  3. குக்கரில் நெய்யில் வறுத்த அரிசியை அப்படியே நெய்யுடன் சேர்க்கவும்
  4. கால் லிட்டர் பால் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று விசில் வேக வைத்துக்கொள்ளவும்
  5. குக்கர் திறந்து மீதமுள்ள பாலை சேர்த்து நன்றாக கெட்டியாகும்வரை கிளறவும்
  6. சீனி ஏலப்பொடி சேர்த்து கிளறவும்
  7. செமிசாலிட் பதம் வந்தவுடன் இறக்கவும்
  8. மீதமுள்ள நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து சேர்க்கவும்.
  9. கெட்டி பாயாசம் விரும்பாதவர்கள் கூடுதலாக சிறிது பால் சேர்த்துக் கொள்ளவும்
  10. கன்டன்ஸ் மில்க் வைத்திருப்பவர்கள் சீனி அளவை குறைத்து விட்டு சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE