Home / Recipes / Chettinad Fish Fry

Photo of Chettinad Fish Fry by Menaga Sathia at BetterButter
211
2
0.0(0)
0

Chettinad Fish Fry

May-14-2018
Menaga Sathia
35 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. சுத்தம் செய்த மீன் -1 கிலோ
  2. வரமிளகாய்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
  3. தனியாதூள் -2 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  5. நறுக்கிய இஞ்சி -1 டீஸ்பூன்
  6. பூண்டுப்பல் -5
  7. கறிவேப்பிலை -1 ஈர்க்கு
  8. புளிபேஸ்ட் -2 டீஸ்பூன்
  9. கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய் -பொரிக்க
  11. உப்பு -தேவைக்கு
  12. மசாலா செய்ய:
  13. கிராம்பு -4
  14. பட்டை - 1" அளவு
  15. ஏலக்காய் -3
  16. மிளகு -10
  17. சீரகம் -1/2 டீஸ்பூன்
  18. பெருஞ்சீரகம் -1/2 டீஸ்பூன்
  19. அன்னாசிப்பூ -2 இதழ்
  20. ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் மசாலா செய்ய கொடுக்கபட்டுள்ள பொருட்களை பொடி செய்யவும்.பின் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  2. பின் இஞ்சி, பூண்டுப்பல், கறிவேப்பிலை, சேர்த்து அரைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா,மீன்,புளிபேஸ்ட், உப்பு சேர்த்து கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  4. பொரிப்பதற்கு முன் கடலைமாவு சேர்க்கவும்.கடாயில் எண்ணெய் காயவைத்து மீனை சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக பொரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE