Home / Recipes / Hearbal hen fry

Photo of Hearbal hen fry by Jeyachitra Jayakumar at BetterButter
183
5
0.0(0)
0

Hearbal hen fry

May-19-2018
Jeyachitra Jayakumar
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Hearbal hen fry RECIPE

எங்கள் வீட்டு சமையலில் நாட்டுகோழிதான் துளசி வெற்றிலை புதினா மல்லி கருவேப்பில்லை சேர்த்தது எண்ணைகூட சேர்க்காதது எதும்போது மணம் தெரியாது செய்து பார்த்து பாராட்டுங்கள் நல்லதே நினைப்போம் நல்லதே சமைப்போம் நல்லதை சாப்பிடுவோம்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 5

  1. கோழிகறி 1/2சதை பகுதி
  2. மிளகு 1ஸ்பூன்
  3. சீரகம் 1ஸ்பூன்
  4. சோம்பு 1ஸ்பூன்
  5. புதினா மல்லி கருவேப்பிலை தலை கைபிடி
  6. துளசி இலை கைபிடி
  7. வெற்றிலை 5
  8. எலுமிச்சம் சாறு 2ஸ்பூன்
  9. உப்பு

Instructions

  1. கோழிகறியை மஞ்சள் சேர்த்து கழுவி வைக்கவும்
  2. பச்சை மிளகாய் மிளகு பூண்டு சீரகம் சோம்பு புதினா மல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்த்து அரைத்து கோழிகறியில் போட்டு உப்பு எலுமிச்சம் சாறு சேர்த்து பிசறி அரைமணிநேரம் வைக்கவும்
  3. ஊறியதும் (இதற்கு எண்ணை கூடாது)பாத்திரத்தில் போட்டு குறைந்த தீயில் வேகவிடவும் தேவையென்றால் சிறிது தண்ணீர் விடலாம்
  4. வெந்து நீர்வற்றியதும் துளசி போட்டு மூடிபோட்டு 5நிமிடம் வைக்கவும்
  5. மூடிதிறந்து கிளறி வெற்றிலை போட்டு திரும்ப மூடிவைத்து 5நிமிடம் வைக்கவும்
  6. இதன் வாசனை சளி இருமல் மூக்கடைப்பு நீக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE