Home / Recipes / Mutton momos

Photo of Mutton momos by Mughal Kitchen at BetterButter
627
2
0.0(0)
0

Mutton momos

May-20-2018
Mughal Kitchen
120 minutes
Prep Time
61 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Festive
  • Fusion
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 10

  1. மட்டன் 250கிராம்
  2. பச்சைஅரிசி 150கிராம்
  3. புழுங்கல்அரிசி 150கிராம்
  4. தேங்காய் இரண்டுசீல்
  5. வெங்காயம் ஒருகப்
  6. இஞ்சிபூண்டுவிழுது சிறிது
  7. பச்சைமிளகாய் கருவேப்பில்லை மல்லிசெடி சிறிது
  8. கரம்மசாலத்தூள் ஒருடீஸ்பூன்
  9. எண்ணெய் சிறிது

Instructions

  1. அரிசியை ஊற வைத்து கிரைண்டரில் நைசாக ஆட்டிக்கொள்ளவும்
  2. பின் அடுப்பில் வானாலியை வைத்து சிறிது நீர் விட்டு சூடானதும் மாவை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  3. உப்பு சேர்க்கவும் அடுப்பை அணைக்கவும்
  4. கொத்துக்கறியை வானாலியில் போட்டு உப்பு சிரகம் சிறிது மிளகாய்வத்தல் சேர்த்து கறியில் உள்ள நீர் வற்றும் வரை குறைந்த தீயில் வைத்து வேக வைத்து கொள்ளவும்
  5. பின் கறியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  6. பின் தேங்காயை அரைத்து சேர்க்கவும்
  7. பின் வானாலியில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம் கருவேப்பில்லை மல்லிச்செடி பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  8. பின் மிளகாய்தூள் கரம்மசாலத்தூள் மஞ்சள்தூள் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும்
  9. பின் கறியைசேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.மல்லிச்செடி சேர்க்கவும்
  10. அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும் சப்பாத்தி மாவு அளவு.பின் சாப்பத்தி பலகையின் மேல் பிளாஸ்டிக் சீட் விறித்து அதில் மாவை வைத்து கையால் தட்டாவும் பின் ஒரு முடியை வைத்து ஒரங்களை எடுத்து விடவும்.பின் கறியை நடுவில் வைக்கவும்
  11. பின் மடிக்கவும்
  12. சிறிது எண்ணெய் தடவினால் நன்கு வடிவம் வரும்
  13. இட்லி சட்டியில் நீர் விட்டுதட்டில் எண்ணெய் தடவி உருண்டகளை சேர்த்து இருபது நிமிடம் வேக வைக்கவும்
  14. மட்டன் மொமொஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE