எலுமிச்சை சாதம் | Lemon Rice in Tamil

எழுதியவர் Sushreeta Supkar  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Lemon Rice by Sushreeta Supkar at BetterButter
எலுமிச்சை சாதம்Sushreeta Supkar
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

292

0

எலுமிச்சை சாதம் recipe

எலுமிச்சை சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lemon Rice in Tamil )

  • எண்ணெய் 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய்
  • கடலைப்பருப்பு
  • பெருங்காயம்
  • வேர்கடலை
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  • சாதம் 2 கப்

எலுமிச்சை சாதம் செய்வது எப்படி | How to make Lemon Rice in Tamil

  1. எண்ணெயையும் கடுகையும் சூடுபடுத்திக்கொள்க. அவை வெடிக்கட்டும்.
  2. காய்ந்த மிளகாய், பெருங்காயம், உலர் கடலைப்பருப்பு சேர்க்கவும். கடலைப்பருப்பு சற்றே பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  3. வேர்கடலை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  4. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  5. இப்போது மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கிவிடவும்.
  6. பெருங்காயம் சேர்க்கவும்.
  7. மெதுவாக சாதத்தைச் சேர்த்து மசாலாக்களோடு கலக்கவும்.
  8. மீண்டும் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்புக்கார சுவையைச் சரிசெய்துகொள்ளவும்.
  9. எலுமிச்சைச் சாதம் பரிமாறுவதற்குத் தயார்!

Reviews for Lemon Rice in tamil (0)