வீடு / சமையல் குறிப்பு / உப்புமா வடை

Photo of Upma vada by Jasmine Joshua at BetterButter
429
1
0.0(0)
0

உப்புமா வடை

Jun-13-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உப்புமா வடை செய்முறை பற்றி

மீதமான உப்புமாவில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிதமான உப்புமா ஒரு கப்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. எண்ணெய் பொரித்து எடுத்த

வழிமுறைகள்

  1. மிதமான உப்புமாவில் 2 ஸ்பூன் அரிசி மாவு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசையவும்
  2. பிசைந்த கலவையை வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்