வீடு / சமையல் குறிப்பு / முழு கத்திரிக்காய் வறுவல்

Photo of Brinjal shallow fry by Poovarasi Vinayaka at BetterButter
802
0
0.0(0)
0

முழு கத்திரிக்காய் வறுவல்

Jun-18-2018
Poovarasi Vinayaka
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முழு கத்திரிக்காய் வறுவல் செய்முறை பற்றி

கத்திரிக்காய் முழு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறிய கத்திரிக்காய் 8
  2. கடலை பருப்பு 3 ஸ்பூன்
  3. மல்லி 1 ஸ்பூன்
  4. எள்ளு 1 ஸ்பூன்
  5. வரமிளகாய் 7
  6. மிளகு 1/2 ஸ்பூன்
  7. சிரகம் 1/2 ஸ்பூன்
  8. உளுந்து 2 ஸ்பூன்
  9. எ‌ண்ணெ‌ய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய் தவிர அனைத்து பதார்த்தங்களும் மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்
  2. ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. கத்திரிக்காயை 4 அல்லது 6 ஆக காம்பு நீக்காமல் வெட்டி வைக்கவும்
  4. அரைத்த பொடியில் 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலக்கி கொள்ளவும்
  5. கத்திரிக்காயில் பொடியை உள்ள தடவி 5 நிமிடம் உற வைக்கவும்
  6. வாணலியில் தாரளமாக எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்
  7. கத்திரிக்காய் எண்ணையில் வதங்க வேண்டும். காயை திருப்பி விட்டு வறுத்து வெந்ததும் சிறிது பொடியை மேல தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்