வீடு / சமையல் குறிப்பு / கேரட் முட்டை பொாியல்

Photo of Carrot egg poriyal by Maharasi Devendiran at BetterButter
405
1
0.0(0)
0

கேரட் முட்டை பொாியல்

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் முட்டை பொாியல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. முட்டை 1
  3. மிளகு பொடி 1/4 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 2
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்கவும்
  2. பச்சை மிளகாய், கேரட் துருவல் போட்டு வதக்கவும்.
  3. முட்டை உடைத்து அதில் விடவும்.
  4. மிளகு பொடி போட்டு வதக்கவும்
  5. சீரகம் ,உப்பு போட்டு வதக்கவும்
  6. பொாியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்