வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு கிரேவி

Photo of cow peas gravy by Bhavani Murugan at BetterButter
640
2
0.0(0)
0

தட்டை பயறு கிரேவி

Jul-02-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தட்டைபயறு-1கப்
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 3
  6. ஏலக்காய் - 3
  7. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  8. மல்லி பொடி - 2ஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  10. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  11. உப்பு
  12. எண்ணெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. தட்டை பயறை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்
  4. பிறகு அதனுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  7. பிறகு வேக வைத்த தட்டை பயறை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  8. பிறகு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்