வீடு / சமையல் குறிப்பு / சேமியா பால் பாயசம்

Photo of Semiya Milk Payasam by hajirasheed haroon at BetterButter
774
3
0.0(0)
0

சேமியா பால் பாயசம்

Jul-29-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா பால் பாயசம் செய்முறை பற்றி

ஆண்டு விழா கொண்டாட்டம் என் சமையலறையில்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் அரை லிட்டர்
  2. சேமியா 100 கிராம்
  3. Milkmaid ஒரு கப்
  4. நெய் 5 ஸ்பூன்
  5. முந்திரிபருப்பு 10
  6. சர்க்கரை கால் கப்

வழிமுறைகள்

  1. பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதே நெய்யில் சேமியாவைவறுத்துக் கொள்ளவும் வறுத்த சேமியாவில் சர்க்கரை காய்ச்சிய பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  3. சேமியா வெந்தவுடன் அதில் மில்க்மெய்ட் சேர்த்துக் கொதிக்கவிடவும் பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி தூவி விடவும்
  4. சுவையான சேமியா பால் பாயாசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்