வீடு / சமையல் குறிப்பு / மத்தி மீன் குழம்பு

Photo of Mathi Fish Kulambu by Mallika Udayakumar at BetterButter
835
1
0.0(0)
0

மத்தி மீன் குழம்பு

Jul-31-2018
Mallika Udayakumar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மத்தி மீன் குழம்பு செய்முறை பற்றி

மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து மீனில் அதிகம் உள்ளது. மத்தி மீன்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மத்தி மீன்- 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம்- ஒரு கை
  3. தக்காளி-5-6
  4. கருவேப்பிலை
  5. வரமிளகாய்-6-7
  6. உப்பு
  7. மஞ்சள் தூள்-சிறிது
  8. தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
  9. வெந்தயம்-1டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மத்தி மீனை சுத்தம் செய்தல்
  2. வறுத்து அரைக்க வேண்டியவை சின்ன வெங்காயம், தக்காளி,வ.மி, கருவேப்பிலை.அரைத்த விழுதுடன்,புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.மஞ்சள்த்தூள், உப்பு சிறிது குறைவாகவே சேர்க்கவும்.ஏன் என்றால் மீன்னில் ஏற்கனவே உரைப்பு உள்ளது.நன்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.பிறகு சுண்டியவுடன் மீனைச் சேர்க்கவும்.5 நிமிடம் கழித்து சிம்மில் வேக விடவும்.
  3. பின்னர் கடைசியாக ஒரு தேக்கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் ஆனவுடன் கருவேப்பிலையை சேர்த்து மீன்குழம்பில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்