வீடு / சமையல் குறிப்பு / தக்காளி - வெந்தய பூரீ

Photo of Tomato -Ventayam Puree by Mallika Udayakumar at BetterButter
207
0
0.0(0)
0

தக்காளி - வெந்தய பூரீ

Aug-04-2018
Mallika Udayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி - வெந்தய பூரீ செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக நிமிடத்தில் தயார் செய்து விடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள் தக்காளி-4
  2. மிளகாய்த்தூள்-1/2 -1டீஸ்பூன்
  3. வெந்தயம்-1/4 டீஸ்பூன்
  4. கருவேப்பிலை-, சிறிது
  5. எண்ணெய்-1டீஸ்பூன்
  6. உப்பு- சிறிது

வழிமுறைகள்

  1. தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.மேல் கூறிய அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெந்தயம், கருவேப்பிலை, தக்காளி அரைத்தது, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சுண்டியவுடன் இறக்கவும்.
  3. தக்காளி சட்னி .... தயார்
  4. இட்லிக்கு மிக நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்