வீடு / சமையல் குறிப்பு / பீட் ரூட் பருப்பு உசிலி

Photo of Dal curry with beetroot by Lakshmi Bala at BetterButter
225
0
0.0(0)
0

பீட் ரூட் பருப்பு உசிலி

Aug-05-2018
Lakshmi Bala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட் ரூட் பருப்பு உசிலி செய்முறை பற்றி

Healthy sidedish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 1/2கப்
  2. கடலைப்பருப்பு 1/2 கப்
  3. மிளகாய் வற்றல் 4
  4. பெருங்காயம்
  5. கறிவேப்பிலை
  6. பீட்ருட் 1
  7. உப்பு தேவையான அளவு
  8. 1கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பு கடலைப் பருப்பு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. நீரை நன்றாக வடிகட்டி யில்வடிகட்டவும்
  3. மிக்ஸியில் உப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து கரகரப்பு ஆக அரைக்கவும்
  4. பீட் ருட் பொடியாக நறுக்கவும்
  5. எண்ணெய் தடவிய தட்டில் பருப்பு கலவையை பரவலாக வைக்கவும்
  6. மேலே தட்டில் பீட் ருட் ஆவியில் மிதமான தீயில் 20நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  7. ஆறிய பின் பருப்பு கலவையை முள்கரண்டியால் குத்தி உதிரி யாக விடவும்
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்தது
  9. பருப்பு கலவை பீட் ருட் சேர்த்து குறைந்த தீயில் 10நிமிடம் ரோஸ்ட் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்