வீடு / சமையல் குறிப்பு / கொண்டைகடலை அடை தோசை

Photo of Kala Chana adai thosai. Chick peas adai thosai by Mughal Kitchen at BetterButter
1183
1
0.0(0)
0

கொண்டைகடலை அடை தோசை

Aug-06-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைகடலை அடை தோசை செய்முறை பற்றி

Kala Chana adai thosai. டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற காலை சிற்றுண்டி.இந்த அடை ரூசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • சௌத்இந்தியன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு கொண்டைக்கடலை கால் கிலோ
  2. உளுந்து 100 கிராம்
  3. நல்லெண்ணெய் தேவைக்கு
  4. மிளகாய்வற்றல் தேவைக்கு
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  8. சீரகம் ஒரு டீஸ்பூன்
  9. பெருஞ்சிரகம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. உளுந்தை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்
  3. இரண்டு பயிர்களையும் மிக்ஸியில் அரைக்க சேர்க்கவும்.பின் மிக்ஸியில் மஞ்சள் தூள் உப்புகல்.சிரகம்.சோம்பு.இஞ்சி சேர்த்து அரைக்கவும்
  4. பின் மிளகாய்வத்தல் சேர்க்கவும்
  5. அடைமாவு பக்குவத்தில் அரைத்து எடுக்கவும்
  6. பின் வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அடைதோசை வார்க்கவும்
  8. சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.மிதமான தீயில் சமைக்கவும்.பின் திருப்பி விடவும்
  9. கொண்டக்கடலை அடை தோசை ரெடி
  10. பூண்டு சட்னி தக்காளி சட்னி மிளகாய் சட்னி புதினா சட்னியுடன் சாப்பிட நன்றகாக இருக்கும்.சிறிது வெல்லம் கருப்பட்டியுடன் சாப்பிட்டால் வேகமாக ஜிரணமாகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்