Photo of fruit custard by Abinaya bala at BetterButter
676
1
0.0(0)
0

fruit custard

Aug-06-2018
Abinaya bala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

fruit custard செய்முறை பற்றி

பால் மற்றும் பழங்கள் மூலம் செய்யப்படுவது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் கால் லிட்டர்
  2. கஸ்டர்ட் பவுடர் 3 டீ ஸ்பூன்
  3. ஆப்பிள் 1
  4. மாம்பழம் ஒன்று
  5. கொய்யா 1
  6. மாதுளை அரை
  7. வாழைப்பழம் ஒன்று
  8. சர்க்கரை 5 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி கொள்ளவும்
  2. 3 teaspoon கஸ்டர்ட் பவுடரை பாலில் நன்றாக கலக்கி தனியாக எடுத்துக்கொள்ளவும்
  3. கலக்கிய கஸ்டர்ட் பவுடர் கலவை மற்றும் சர்க்கரையை காய்ச்சிய பாலில் கலந்து கொள்ளவும்
  4. அது நன்றாக சுண்டி வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்
  5. அதனுடன் வெட்டி வைத்த அனைத்து பழங்களை போட்டு கலக்கவும்
  6. ஃப்ரீஸ் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்