குர்குர்ரே பிந்தி | Kurkure bhindi in Tamil

எழுதியவர் Priya Mani  |  21st Jun 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Kurkure bhindi by Priya Mani at BetterButter
குர்குர்ரே பிந்திPriya Mani
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

914

1

குர்குர்ரே பிந்தி recipe

குர்குர்ரே பிந்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kurkure bhindi in Tamil )

 • அரிசி மாவு 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் 1 1/2 தேக்கரண்டி
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • சோள மாவு 1 தேக்கரண்டி
 • கடலை மாவு 1 1/2 தேக்கரண்டி
 • சாட் மசாலா 3/4 கப்
 • சுவைக்கேற்ற உப்பு
 • வெண்டைக்காய் 1/2 கிலோ

குர்குர்ரே பிந்தி செய்வது எப்படி | How to make Kurkure bhindi in Tamil

 1. வெண்டைக்கயை நன்றாகக் கழுவி சமையல் தடண்டால் துடைக்கவும், கூடுதல் ஈரப்பதத்தை நீக்குவதற்கு.
 2. மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் வெட்டி இரண்டல்லது நான்கு துண்டுகளாக அளவிற்கு ஏற்றாற்போல் நறுக்கிக்கொள்ளவும்.
 3. பிறகு கடலை மாவையும் அரிசி மாவையும் கலந்துகொள்ளவும். 20-25 நிமிடங்கள் மேரினேட் ஆகட்டும்.
 4. பொரிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். ஒன்றையொன்று ஒட்டிக்கொள்ளாமல் இருக்க கொஞ்சம் கொஞ்சமாக போடவும். மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை பொரிக்கவும்.
 5. பேப்பர் துண்டை வைத்து எண்ணெயை நீக்கவும் சூடான மொறுமொறுப்பான பிந்தி மசாலாவை சூடான ஒரு கப் டீயோடு உண்டு மகிழவும்.

Reviews for Kurkure bhindi in tamil (1)

Murugksaen Ammu2 years ago

Reply