வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு வஞ்சிரம் பிறை

Photo of Chettinadu vanjiram fry by Shobana Rajesh at BetterButter
468
1
0.0(0)
0

செட்டிநாடு வஞ்சிரம் பிறை

Oct-05-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு வஞ்சிரம் பிறை செய்முறை பற்றி

இந்த வகையான மீன் வறுவல் சுவையில் அருமையான ஒன்று. விருந்து சமயத்தில் பரிமாறவும் சிறப்பான ஒன்றாகும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வஞ்சிரம் மீன் 2 சிலைசு
  2. வருப்பதற்கு :
  3. தனியா 2 டீ கரண்டி
  4. சீரகம் 2 டீ கரண்டி
  5. சோம்பு 2 டீ கரண்டி
  6. மிளகு 2 டீ கரண்டி
  7. பட்டை 1 துண்டு
  8. லவங்கம் 2 நம்பர்
  9. அண்ணாச்சி பூ 1 நம்பர்
  10. காஞ்ச மிளகாய் 5 நம்பர் .
  11. உப்பு தேவையான அளவு
  12. என்னை வருப்பதற்கு

வழிமுறைகள்

  1. செய்முறை: 1.முதலில் வருப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருளையும் வாணலியில் போன் நிறமாக வருக வேண்டும்.
  2. 2. இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடியை உப்பு செய்து சிறிது தண்ணீர் அல்லது தக்காளி விழுது சேர்த்து பிசைந்து மீன் மீது தடவ வேண்டும்.
  3. 3. தடவிய பின்பு 15 நிமிடம் ஊற விட வேண்டும்.
  4. 4. ஊறிய பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு பொன் நிறமாக பொறிக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்