வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் தொகையல்

Photo of Ridge gourd thokaiyal by கமலாஸ் tech at BetterButter
256
0
0.0(0)
0

பீர்க்கங்காய் தொகையல்

Oct-20-2018
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் தொகையல் செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீர்க்கங்காய் 1
  2. உ.பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
  3. து.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  4. சிகப்பு மிளகாய் 2
  5. கட்டி பெருங்காயம் சிறிது
  6. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காயை மேலே வரம்பு பகுதியை சீவிவிட்டு பொடியாக நறுக்கவும்
  2. எண்ணையில் கொடுத்துள்ள சாமான்களை வ்றுக்கவும்
  3. பீர்க்கங்காயையும் வதக்கவும்
  4. உப்பு சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்