ஆரஞ்சுத்தோல் மெல்லவியல் | Orange Skin Stew in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  12th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Orange Skin Stew by Krithika Chandrasekaran at BetterButter
ஆரஞ்சுத்தோல் மெல்லவியல்Krithika Chandrasekaran
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

11

0

ஆரஞ்சுத்தோல் மெல்லவியல் recipe

ஆரஞ்சுத்தோல் மெல்லவியல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Orange Skin Stew in Tamil )

 • கடுகு - 1 தேக்கரண்டி
 • தாளிப்புக்கு: எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • வெல்லம் - பட்டாணி அளவு (விருப்பம் சார்ந்தது)
 • வறுத்த வெந்தயம் தூள் - 1/2 தேக்கரண்டி
 • புளி - எலுமிச்சை அளவு
 • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • உப்பு சுவைக்கு
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 2 (நடுத்தர அளவு)
 • கழுத்தபழுத்த ஆரஞ்சுத் தோல் - 1/2 கப்

ஆரஞ்சுத்தோல் மெல்லவியல் செய்வது எப்படி | How to make Orange Skin Stew in Tamil

 1. ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள கூடுதல் நாறை மெதுவாக நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
 2. புளி சாறு 1 1/2 கப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. சாஸ் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகை சேர்க்கவும். பிளந்த மிளகாயைச் சேர்த்து சற்றே வதக்கிக்கொள்ளவும்.
 4. நறுக்கப்பட்ட ஆரஞ்சுத்தோல், மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
 5. உப்போடு சேர்த்து புளிக் கரைசலை இதன் மீது ஊற்றவும். ஆரஞ்சுத் துண்டுகள் மென்மையாக மாறும் வரை சிம்மில் மிதமான சூட்டில் விட்டுவைக்கவும். ( தோராயமாக 10-12 நிமிடங்களுக்கு)
 6. பட்டாணி அளவில் வெல்லத்தைச் சேர்த்து கரையும் வரை கலக்கவும். இது விருப்பம் சார்ந்தது, வெல்லம் ஆரஞ்சின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மிளகாயின் காரத்தையும் குறைக்கும்.
 7. நீர் பதமாக இருந்தால் 2 தேக்கரண்டி தண்ணீரில் 1 தேக்கரண்டி அரிசி மாவைச் சேர்த்து மெல்லவியலில் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு அல்லது அதற்கு மேல் சிம்மில் வைக்கவும்.
 8. மெல்லவியல் அடர்த்தியானதும் வறுத்த வெந்தயத்தைச் ஒருமுறை கலக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

வெந்தயம் நன்றாக வறுக்கப்படவேண்டும். இல்லையேல் மெல்லவியலின் துவர்ப்பு சுவையை மாற்றிவிடும்.

Reviews for Orange Skin Stew in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.