வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் பொடி கறி

Photo of Brinjal Podi Curry by Menaga Sathia at BetterButter
377
0
0.0(0)
0

கத்திரிக்காய் பொடி கறி

Nov-15-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் பொடி கறி செய்முறை பற்றி

மோர்குழம்பு,ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிக்காய் -1/4 கிலோ
  2. உப்பு -தேவைக்கு
  3. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  4. தாளிக்க:
  5. எண்ணெய்-2 டேபிள்ஸ்பூன்
  6. கடுகு -1/4 டீஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு-1/2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  9. வறுத்து பொடிக்க:
  10. காய்ந்த மிளகாய்-5
  11. தனியா -2 டீஸ்பூன்
  12. கடலைபருப்பு -1&1/2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை நறுக்கி நீரில் போடவும்
  2. வறுக்க கொடுத்தள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
  4. பின் கத்திரிக்காய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி நீர் ஊற்றாமல் மூடி வைத்து வேகவைக்கவும்
  5. காய் வெந்ததும் பொடித்த பொடியை தூவி கிளறவும்
  6. 5நிமிடங்கள் கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்