வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு மிளகாய் துவையல்

Photo of Red bell pepper chutney by Lakshmi Bala at BetterButter
787
0
0.0(0)
0

சிவப்பு மிளகாய் துவையல்

Nov-19-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு மிளகாய் துவையல் செய்முறை பற்றி

மாறுபட்ட சுவையான ஆரோக்கியமான துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு குடைமிளகாய் 1
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. இஞ்சி சிறிது
  5. பூண்டு 10பல்
  6. சிவப்பு மிளகாய் வற்றல் 5
  7. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  8. சோம்பு ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிவப்பு குடைமிளகாய் வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வற்றல் மிளகாய் பூண்டு உளுத்தம்பருப்புசோம்பு வறுத்து வைக்கவும்
  3. அதை எடுத்து பிறகு மீதியிருக்கும் பொருட்கள் அனைத்தும் வதக்கவும்
  4. சிறிய தீயில் 5நிமிடம் வதக்கவும்
  5. ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்