வீடு / சமையல் குறிப்பு / சேமியா ஆம்லெட்

Photo of Vermicelli omelette by Rachell Revathi Samuel at BetterButter
614
1
5.0(0)
0

சேமியா ஆம்லெட்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சேமியா ஆம்லெட் செய்முறை பற்றி

சேமியா ஆம்லெட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/4 கப்
  2. முட்டை 1
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சேமியாவை வறுத்துக் கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த சேமியாவை வேக வைக்கவும்
  3. சேமியா வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம் மிளகாய் தூள் கருவேப்பிலை மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
  5. முட்டையை நன்கு கலந்து பின் அதனுடன் வேக வைத்த சேமியாவை சேர்க்கவும்
  6. சேமியா விற்கு தேவையான மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  8. கலந்து வைத்த முட்டை மற்றும் சேமியாவை அதில் ஊற்றவும்
  9. இருபுறமும் திருப்பிப் போட்டு வேக விடவும்
  10. சுவையான சேமியா முட்டை ஆம்லெட் தயார்
  11. விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்