Photo of Aadai by Shoba Jaivin at BetterButter
443
0
0.0(0)
0

அடை

Dec-04-2018
Shoba Jaivin
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அடை செய்முறை பற்றி

எனக்கு மிகவும் பிடித்த காலை உணவு, வாரத்தில் ் கண்டிப்பாக என்னம்மா ஒருநாள் செய்து தருவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி ஒரு டம்ளர்
  2. உளுந்து கால் டம்ளர்
  3. கடலைப்பருப்பு கால் டம்ளர்
  4. துவரம் பருப்பு கால் கப்
  5. பாசிப்பருப்பு கால் கப்
  6. காய்ந்த மிளகாய் ஐந்து
  7. பெருங்காயம் ஒரு ஸ்பூன்
  8. தேங்காய் துருவல் கால் கப்
  9. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  10. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பருப்பு வகைகளை முதல் நாள் இரவே நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்
  2. காலையில் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. அரைத்த மாவில் தேங்காய்த் துருவல் உப்பு சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்
  4. தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்
  5. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றி மேலே வெங்காயம் தூவி இருபுறமும் வெந்ததும் திருப்பிப் போட்டு பரிமாறவும்
  6. தேங்காய் சட்னி வெங்காய சட்னி மிளகாய் பொடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்