வீடு / சமையல் குறிப்பு / ராகி கோதுமைரவை தோசை

Photo of Ragi broken wheat dosai by Bhuvana Selvaraj at BetterButter
547
0
0.0(0)
0

ராகி கோதுமைரவை தோசை

Dec-04-2018
Bhuvana Selvaraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி கோதுமைரவை தோசை செய்முறை பற்றி

இந்த தோசையை மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக எனது அம்மா செய்து தருவார். சுவையும் அபாரமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேழ்வரகு மாவு 2 கப்
  2. உடைத்த கோதுமை ரவை 2 கப்
  3. உப்பு தே.அ
  4. எண்ணெய் தே.அ

வழிமுறைகள்

  1. உடைத்த கோதுமை ரவையை 30நிமிடங்கள் தண்ணீரில்ஊறவைத்து, மிக்ஸியில் மாவு பதத்திற்கு அரைத்து,கேழ்வரகு மாவுடன் கலந்து தோசையாக வார்த்து எடுக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்