வீடு / சமையல் குறிப்பு / பருப்பு தால்

Photo of Dhal by hajirasheed haroon at BetterButter
369
0
0.0(0)
0

பருப்பு தால்

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு தால் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு ஒரு கப்
  2. பாசிப்பருப்பு அரை கப்
  3. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  4. உப்பு தேவையான அளவு
  5. நெய் 5 ஸ்பூன்
  6. தாளிக்க கடுகு கால் ஸ்பூன்
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. பூண்டு பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன்
  9. இஞ்சி பொடியாக நறுக்கியது அரை ஸ்பூன்
  10. கருவேப்பிலை ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு துவரம்பருப்பு இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்
  3. அதில் வேக வைத்த பருப்பு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் பரிமாறலாம்
  4. சுவையான பருப்பு தால் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்