வீடு / சமையல் குறிப்பு / காலிபொளவா் மிளகு வருவல்

Photo of Califlower pepper fry by Murugeshwari Subramaniyan at BetterButter
106
0
0.0(0)
0

காலிபொளவா் மிளகு வருவல்

Dec-27-2018
Murugeshwari Subramaniyan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிபொளவா் மிளகு வருவல் செய்முறை பற்றி

Califlower pepper fry

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிபொளவா் 1 பூ
  2. மிளகு 2 கரண்டி
  3. சின்ன வெங்காயம் 8 முதல் 10
  4. தக்காளி 2 சிறியது
  5. இஞ்சி பூண்டு விழுது 1 கரண்டி
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காளிபொளவைர தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.
  2. பின்பு கடாயில் எண்யை ஊற்றி அதில் கடுகு,சீரகம்,போட்டு அது பொரிந்ததும் அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சோ்த்து வதக்கவும்.
  3. பின்பு இஞ்சி பூண்டு விழுது சோ்த்து வதக்கவும்
  4. பின்பு அதில் வோக வைத்த காளிபொளவரை சோ்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. பின்பு மிளகு தூள் மற்றும் மஞ்சள் துள் சோ்த்து நன்றாக கிளறவும்.2 நிமிடம் கிளறிய பின்பு அடுப்பை அனைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்