வீடு / சமையல் குறிப்பு / கத்திரிகாய் கட்டா

Photo of Brinjal katta by nilopher meeralavai at BetterButter
518
0
0.0(0)
0

கத்திரிகாய் கட்டா

Jan-11-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கத்திரிகாய் கட்டா செய்முறை பற்றி

கத்திரி காய் கட்டா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பிஞ்சு கத்திரி காய் 1\2கி
  2. உப்பு அளவாக
  3. புளி நெல்லி காய் அளவு
  4. உரித்த பூடு 10
  5. நல்லெண்ணை 2ஸ்பூன்
  6. த பழம் கட் பண்ணியது 2
  7. பெரிய உள்ளி கட் பண்ணியது2
  8. மிளகு5
  9. தனியா தூள் 1ஸ்பூன்
  10. மி தூள்1\4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்திரி காயை காம்பை நீக்கி விட்டு மேல் பக்கத்தில் 4ஆக கீறவும்
  2. உப்பு தனியா மி தூள் சேர்த்து கத்திரிகாயில் வைக்கவும
  3. குக்கரில் நல்லெண்ணை ஊற்றி மிளகு போடவும்
  4. தக்காளி பெரிய உள்ளி கட் பண்ணி யதை போட்டு வதக்கவும்
  5. புளி கரைசலை ஊற்றவும்
  6. அடுப்பை சிம் மில் வைத்து லேசாக கத்திரி காயை புரட்டி விடவும்
  7. எண்ணை யிலேயே பிஞ்சு கத்திரிகாய் வெந்து விடும்
  8. கத்திரிகாய் கட்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்