வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் கேரட் பொரியல்

Photo of Beans carrot poriyal by nilopher meeralavai at BetterButter
488
0
0.0(0)
0

பீன்ஸ் கேரட் பொரியல்

Feb-02-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் கேரட் பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ் கேரட் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீன்ஸ் 200
  2. தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன்
  3. கேரட் 100
  4. தாளிக்க ஆயில் அரை ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  5. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பீன்ஸை பொடியாக கட் பண்ணி கொள்ளவும்
  2. கேரட்டை சிறியதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  3. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி
  4. கடுகு உளுந்து தாளிக்கவும்
  5. பீன்ஸ் கேரட்டை சேர்க்கவும்
  6. உப்பு சேர்க்கவும் அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  7. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  8. வெந்ததும் இறக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்
  9. பீன்ஸ் கேரட் பொரியல் தயார்
  10. உப்பு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்