Photo of Naydhara bhaji by Ramya Santhakumar at BetterButter
457
0
0.0(0)
0

பழம் பொரி

Mar-26-2019
Ramya Santhakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பழம் பொரி செய்முறை பற்றி

நேந்திரம் பழத்தை கட் பண்ணி மைதாமாவு ரெடி பண்ணி எண்ணெயில் போட்டு எடுக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நேந்திரம் பழம் நாலு
  2. சர்க்கரை தேவைக்கேற்ப
  3. மைதா மாவு ஒரு கப்
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. தண்ணீர் தேவைக்கேற்ப
  6. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  7. எண்ணை பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா மாவு உப்பு சர்க்கரை பேக்கிங் சோடா இதெல்லாம் ஒன்றாக கலந்து கொண்டோம்
  2. அதோட தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து எடுத்துக்கோங்க
  3. நேந்திரம் பழத்தை நாலா கட் பண்ணி எடுத்துக்கோங்க
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதுக்கு வந்து சூடு ஏறட்டும்
  5. இப்போ கட் பண்ணி வச்ச நேந்திரம்பழத்தை அந்த மாவை பஜ்ஜி ஆட்டம் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. இப்போ பழம்பொரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்