கம்பு அடை | Bajra Adai in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  11th Oct 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bajra Adai by Krithika Chandrasekaran at BetterButter
கம்பு அடைKrithika Chandrasekaran
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

170

0

கம்பு அடை recipe

கம்பு அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Bajra Adai in Tamil )

 • முத்து தானியம் (கம்பு) - 1 கப்
 • பச்சரிசி - 1 கப்
 • உளுந்து - 1/4 கப்
 • கடலைப்பருப்பு - 1/4 கப்
 • பாசிப்பருப்பு - 1/4 கப்
 • துவரம்பருப்பு - 1/4 கப்
 • பச்சை மிளகாய் - 1
 • இஞ்சி - 1
 • கறிவேப்பிலை - கொஞ்சம்
 • பெருங்காயம் - சுவைக்கு
 • உப்பு சுவைக்கு

கம்பு அடை செய்வது எப்படி | How to make Bajra Adai in Tamil

 1. கம்பையும் அரிசையையும் ஒன்றாகக் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். அதே போல, பருப்புகளையும் தனியாகக் கழுவி 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 2. ஒரு மிக்சியில், பச்சை மிளகாயையும் இஞ்சியையும் முதலில் நன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும், கம்பு-அரிசி பகுதியைச் சேர்த்து போதுமான ஆனால் அதிகமில்லாமல் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 3. இப்போது பருப்பு, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். அதனால் ரவா பதத்தில் பருப்புகள் தென்படும்.
 4. மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, 10 மணி நேரங்களுக்கு விட்டுவைக்கவும்.
 5. தவாவைச் சூடு படுத்தி, கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பொன்னிறமாகும்வரை இரண்டு பக்கமும் வேகவைக்கவும்.
 6. தேவையான துணையுடன் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Bajra Adai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.