வீடு / சமையல் குறிப்பு / பச்சை மசாலா பிஸ்கட்

623
21
0.0(0)
0

பச்சை மசாலா பிஸ்கட்

Dec-12-2015
mohan ram ap
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மாவு 100 கிராம்
  2. வெண்ணெய் 50 கிராம்
  3. ஐசிங் சர்க்கரை 10 கிராம்
  4. உப்பு 2 கிராம்
  5. சமையல் சோடா மாவு 1.5 கிராம்
  6. பச்சை மசாலா ( பச்சை மிளகாய், கரிவேப்பிலை, கொத்துமல்லி இலைகள், இஞ்சி)

வழிமுறைகள்

  1. மாவை சமையல் சோடா மாவுடன் சலித்துக்கொள்ளவும். கிரீம் கொழுப்பை மென்மையாகவும் மிருதுவாகவும் அடித்துக்கொள்ளவும்.
  2. பச்சை மசாலா சேர்வைப்பொருள்களை உப்புடன் சேர்த்து சாந்தாக அரைத்துக்கொள்க. உங்கள் சுவைக்கேற்றபடி சரிசெய்துகொள்ளலாம்.
  3. கிரீம் கொழுப்புடன் அரைத்த சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும்.
  4. ஐசிங் சர்க்கரையைச் சேர்த்து சமமாக கலக்கவும். மாவு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
  5. மாவை சமமான தடிமனில் உருட்டி கட்டங்கட்டமாக வெட்டி சமைக்கும் டிரேயில் அடுக்கிக்கொள்க.
  6. 150 டிகிரிக்கு 15ல் இருந்து 20 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்