சிக்கன் லாலீ பா ப் | ,chicken lolipop in Tamil

எழுதியவர் Deepan raj  |  7th Oct 2017  |  
1 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of ,chicken lolipop by Deepan raj at BetterButter
சிக்கன் லாலீ பா ப்Deepan raj
  • ஆயத்த நேரம்

    50

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    50

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

18

1

சிக்கன் லாலீ பா ப் recipe

சிக்கன் லாலீ பா ப் தேவையான பொருட்கள் ( Ingredients to make ,chicken lolipop in Tamil )

  • சிக்கன் லெக் 6
  • மைதா 10 கி
  • உப்பு தேவைக்கு
  • மிளகாய் பேஸ்ட் 10 கிராம்
  • சோளமாவு 10 கிராம்
  • புண்டு 5
  • வெங்காயம் 1
  • குடை மிளகாய் 1
  • தக்காளி சாஸ் தேவைக்கு
  • மிளகாய் சாஸ் தேவைக்கு

சிக்கன் லாலீ பா ப் செய்வது எப்படி | How to make ,chicken lolipop in Tamil

  1. முதலில் சிக்கன், மைதா,சோளமாவு , உப்பு, மிளகாய் பேஸ்ட் போட்டு கலக்கி பொறிக்கவும்
  2. பிறகு வாணலியை பத்த வைத்து. எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் வதக்கி
  3. தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் தேவைக்கு கலக்க...
  4. பிறகு சிக்கன் போட்டு ..
  5. கலக்கி பரிமாறவும்

Reviews for ,chicken lolipop in tamil (1)

AK 10 months ago

Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.