வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் மல்லி சட்னி

Photo of Coconut Coriander Chutney by Ramya Sambandam at BetterButter
716
4
0.0(0)
0

தேங்காய் மல்லி சட்னி

Oct-09-2017
Ramya Sambandam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் மல்லி சட்னி செய்முறை பற்றி

தென்னிந்தியாவின் சிறப்பு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. கொத்தமல்லி தழை - 1/4 கப்
  3. பொட்டு கடலை - 2 தேக்கரண்டி
  4. இஞ்சி - சிறிது
  5. பச்சை மிளகாய் - 3
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை - சிறிது

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் எல்லா வற்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  2. தேவையான உப்பு சேர்த்து, கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
  3. சுவையான தேங்காய் மல்லி சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்