வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் சப்பாத்தி

Photo of Coconut milk chapathi by Asiya Omar at BetterButter
467
4
0.0(0)
0

தேங்காய்ப்பால் சப்பாத்தி

Oct-12-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் சப்பாத்தி செய்முறை பற்றி

தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து மாவு தயார் செய்து சப்பாத்தி சுட்டு எடுக்க வேண்டும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ரோசஸ்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - கால் கிலோ
  2. தேங்காய்ப்பால் மீடியம் திக்னெஸ் - அரை கப்
  3. எண்ணெய் - தேவைப்பட்டால் சிறிது.
  4. உப்பு, சீனி - சிறிது.

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து உப்பு, சீனி பெரிய பின்ச் சேர்த்து சிக் கென்று பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும். விரும்பினால் சிறிது எண்ணெய் மாவு மேல் தடவி வைக்கலாம்.
  2. 6 உருண்டைகளாக பிரிக்கவும். சிறிது மாவில் பிரட்டி வட்ட சப்பாத்திகளாக இடவும்.
  3. சப்பாத்தி கலத்தை சூடு செய்து இரு புறமும் வேகுமாறு சுட்டு அடுக்கவும்.
  4. விருப்பமான பக்க உணவுடன் பரிமாறவும்.
  5. சுவையான சத்தான சப்பாத்தி தயார். ஆப்ரிக்கர்கள் தேங்காய்ப்பால் சேர்த்து சப்பாத்தி செய்வார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்