பழைய சாதம் | Palaiya Saadham in Tamil

எழுதியவர் Banupriya Jawahar  |  25th Oct 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Palaiya Saadham recipe in Tamil,பழைய சாதம், Banupriya Jawahar
பழைய சாதம்Banupriya Jawahar
 • ஆயத்த நேரம்

  10

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  3

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3

0

பழைய சாதம் recipe

பழைய சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Palaiya Saadham in Tamil )

 • சாதம் (4 பேருக்கானது)
 • தண்ணீர் 500 மிலி
 • உப்பு தேவையான அளவு
 • பச்சை மிளகாய் 2
 • தயிர் 2 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் 5
 • கருவேப்பிலை 1 இனுக்கு

பழைய சாதம் செய்வது எப்படி | How to make Palaiya Saadham in Tamil

 1. முந்தைய நாள் இரவே தேவையான சாதம் ஆக்கி, ஆறவிடவும்
 2. சாதம் ஆறியவுடன், சாதம் மூழ்கி மேலே 300 மி.லி தண்ணீராவது நிற்குமளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
 3. 2 தேக்கரண்டி தயிரை சேர்த்து கலக்கவும்
 4. தேவையான அளவு உப்பு சேர்த்து, கண் தட்டு கொண்டு மூடவும்.
 5. மறுநாள் காலை, சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி, ஊறிக்கொண்டிருக்கும் சாதத்தில் சேர்க்கவும். கருவேப்பிலை உருவி சேர்க்கவும்.
 6. வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு

எனது டிப்:

தண்ணீருக்கு குறிப்பிட்ட அளவு வரைமுறை இல்லை. மறுநாள் காலை நீராகாரம் வேண்டுமானால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

Reviews for Palaiya Saadham in tamil (0)