வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு அல்லது சர்க்கரைப்பொங்கல்

709
13
0.0(0)
0

இனிப்பு அல்லது சர்க்கரைப்பொங்கல்

Jan-08-2016
mohan ram ap
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி 250 கிராம்
  2. பாசிப்பருப்பு 100 கிராம்
  3. வெல்லம் 400ல் இருந்து 500 கிராம்
  4. நெய் அல்லது எண்ணெய் 150 கிராம்
  5. தேவையான அளவு தண்ணீர்
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. முந்திரி பருப்பு 30 கிராம்

வழிமுறைகள்

  1. வெல்லத்தைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, அழுக்கு எடுப்பதற்காக தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைத்துககொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கழுவப்பட்ட அரிசி, பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு எடுத்துக்கொள்க.
  3. அரிசி வெந்ததும், அதனோடு வெல்லத்தை சேர்த்து சிறு தீயில் வைத்து கலக்கவும்.
  4. இப்போது எண்ணெய் அல்லது நெய்யை சூடுபடுத்தி, எண்ணெயுடன் முந்திரி பருப்பு சேர்த்து மேலுள்ள கலவையில் கொட்டவும்.
  5. இப்போது நன்றாகக் கலக்கிச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்