வீடு / சமையல் குறிப்பு / அடை

Photo of Adai by Banupriya Jawahar at BetterButter
567
3
0(0)
0

அடை

Nov-07-2017
Banupriya Jawahar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அடை செய்முறை பற்றி

Balanced food

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு - 1 வீசம் படி
  2. பச்சரிசி 1/2 வீசம் படி
  3. புழுங்கல் அரிசி 1/2 வீசம் படி
  4. துவரம் பருப்பு 1/2 வீசம் படி
  5. உளுத்தம் பருப்பு 1/4 வீசம் படி
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. பூண்டு 1 பல்
  8. வெங்காயம் 1
  9. இஞ்சி 1 விரல் அளவு
  10. ப.மிளகாய் 1
  11. தேங்காய் சில் 1
  12. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  13. மல்லிதழை 1 கைப்பிடி
  14. புதினா 1 கைப்பிடி
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பு மற்றும் அரிசி வகைகளை இரவே ஊற வைக்கவும்.
  2. மறுநாள் காலை, ஊறிய அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து, நீரை வடித்து விடவும்.
  3. வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப.மிளகாய், தேங்காய் சில், கறிவேப்பிலை, மல்லி, புதினா இவற்றை நறுக்கி வைக்கவும்.
  4. நறுக்கியவற்றை மிக்ஸி/கிரைண்டரில் ஒரு சுற்று சுற்றவும்.
  5. அதோடு கூடவே, ஊறிய அரிசி மற்றும் பருப்பு வகைகள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மைய அரைக்கவும்.
  6. தோசைக்கல்லை காய வைத்து, ஒரு கரண்டி மாவை வைத்து கைகளால் பரப்பி விடவும்.
  7. சுற்றிலும் தாராளமாக எண்ணெய் விடவும்.
  8. இருபுறமும் திருப்பி போட்டு அடையை எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்