வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of Egg podimas by fathima razeeth at BetterButter
1089
2
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

Nov-09-2017
fathima razeeth
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

முட்டை சின்ன வெங்காயம் பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் 100கிராம்
  2. தக்காளி 3
  3. பச்சை மிளகாய் 2
  4. மிளகு தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  7. எண்ணெய் 3 ஸ்பூன்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. முட்டை 2

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கடுகு,நறுக்கிய சின்ன வெங்காயம் நன்கு வதக்க வேண்டும்
  2. வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்
  3. அதனுடன் முட்டை சேர்த்து நன்கு கிளற வேண்டும்
  4. கிளறியதும் உப்பு,மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்