வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread omlet by Dhivya Raj at BetterButter
822
5
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Nov-15-2017
Dhivya Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

முட்டை பிரட் சேர்த்து செய்வது இதில் நிரைய சத்துக்கள் உள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 5
  2. பிரட் 5
  3. கடலை மாவு 2 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கொத்தமல்லி சிறிது
  6. பச்சை மிளகாய் 2
  7. கரம் மசாலா 2 சிட்டிகை
  8. மிளகாய் தூள் 2 சிட்டிகை
  9. மஞ்சள் தூள் சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. வெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக பீட் செய்யவும்
  2. அதில் கடலை மாவு சேர்த்து கலக்கவும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் அதில் போடவும்
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை அதல் போடவும்
  5. மஞ்சள் தூள் ,மிளகாய் தூள்,கரம் மசாலா ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  6. பிறகு பிரட்டை எடுத்து அதில் டிப் செய்யவும்
  7. சூடான தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து பிரட்டை டோஸ்ட் செய்து எடுக்கவும்
  8. சுவையான பிரட் ஆம்லெட் ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்