வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் சாதம்

Photo of Ridge gourd rice by Surya Rajan at BetterButter
802
3
0.0(0)
0

பீர்க்கங்காய் சாதம்

Nov-22-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் சாதம் செய்முறை பற்றி

பீர்க்கங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீர்க்கங்காய் : 1
  2. மிளகாய் : 1
  3. பாசி பருப்பு : ½ கப்
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  5. சாதம் : 1 கப்
  6. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  7. உப்பு : தேவையான அளவு
  8. வெங்காயம் : 1
  9. தாளிக்க
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  12. கருவேப்பிலை : சிறிதளவு
  13. சிவப்பு மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. பீர்க்கங்காய் தோல் நீக்கி வெட்டி வைத்து கொள்ளவும்
  2. குக்கரில் பீர்க்கங்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், கருவேப்பிலை , சிவப்பு மிளகாய் தாளித்து கொள்ளவும் .
  4. அதனுடன் மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
  5. அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் பீர்க்கங்காய் சேர்க்கவும் . பின் மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  6. பின் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்