மட்டர் பனீர் | Mutter Paneer in Tamil

எழுதியவர் fathoom hameed  |  13th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Mutter Paneer recipe in Tamil,மட்டர் பனீர், fathoom hameed
மட்டர் பனீர்fathoom hameed
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

5

0

மட்டர் பனீர் recipe

மட்டர் பனீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutter Paneer in Tamil )

  • வெங்காயம் 1 (நறுக்கியது)
  • தக்காளி 3 (நறுக்கியது)
  • பனீர் 1 கப்
  • பச்சை பட்டானி 1 கப்
  • இஞ்சிபூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  • மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  • மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா 1 தேக்கரண்டி
  • உப்பு (தேவக்கேர்ப்ப)
  • சீரகம் 1 மேஜைக்கரண்டி
  • மல்லி இலை (சிறிதளவு)
  • எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

மட்டர் பனீர் செய்வது எப்படி | How to make Mutter Paneer in Tamil

  1. ஒரு வாணலியில் 1 மேஜைக்கரண்டி.எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
  2. இந்த தாளிப்புடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி மிக்ஸியில்.போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
  3. மற்றொரு கடாயில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து அரைத்த வெங்காயம், தக்காளி விழுதை சேர்க்கவும்.
  4. அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  5. இதில் பட்டானியுடன் தேவையான அளவு தண்ணீர்சேர்த்து வேகவைக்கவும்
  6. பட்டானி வெந்ததும் பனீர் சேர்த்து 2 நிமிடதில் அடுப்பை அனைத்து மல்லி இலை தூவி பரிமாரவும்.

Reviews for Mutter Paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.