வீடு / சமையல் குறிப்பு / பொன்னாங்கண்ணி கீரை சூப்

Photo of Ponnankanni keerai soup by Krishnasamy Vidya Valli at BetterButter
3117
2
0.0(0)
0

பொன்னாங்கண்ணி கீரை சூப்

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொன்னாங்கண்ணி கீரை சூப் செய்முறை பற்றி

பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு மிகவும் ஆரேக்கியமானது. அதைவைத்து செய்யும் சூப் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொன்னாங்கண்ணி கீரை - 1/ 2 கப்(பொடியாக நறுக்கியது )
  2. வெங்காயம் - 1 ( மீடியம் ஸைஸ் )
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. மிளகு பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  6. நெய் / எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  7. தேங்காய் பால் - 1 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் )
  8. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1/4தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் மற்றும் கீரையை நறுக்கி வைக்கவும்
  2. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. நறுக்கிய கீரை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும் . குக்கரில் வேக வைக்கவும்
  4. தண்ணீரை வடித்து தனியே எடுக்கவும்
  5. வெந்ததை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி முதலில் எடுத்ததுடன் சேர்த்துக்கொள்ளவும்
  6. உப்பு மிளகு பொடி சேர்த்து ஒரு கொதி விடவும்
  7. தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்