வீடு / சமையல் குறிப்பு / ஈரல் மிளகு மசால்

Photo of Liver pepper masal by Nagarathinam R at BetterButter
277
7
0.0(0)
0

ஈரல் மிளகு மசால்

Dec-24-2017
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈரல் மிளகு மசால் செய்முறை பற்றி

ஈரல் மிளகு முந்திரி மசால்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஈரல் 1/4kg
  2. மிளகு பொடி 2டிஸ்பின்
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய்
  5. மஞ்சள் தூள்
  6. இஞ்சி பூண்டு விழுது 2tspn
  7. நல்ல எண்ணெய் 3tspn
  8. முந்திரி 10
  9. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது , ஈரல், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. 10 நிமிடம் கழித்து மிளகு தூள் , உப்பு, முந்திரி,சிறிது தண்ணி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்கு வதங்கிய உடன் கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்