வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் கோஸ் பொரியல்

Photo of Beans cabbage fry by Nagarathinam R at BetterButter
789
7
0.0(0)
0

பீன்ஸ் கோஸ் பொரியல்

Jan-10-2018
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் கோஸ் பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸ் கோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீன்ஸ் 1/4kg
  2. கோஸ் 1/4kg
  3. தேங்காய் துருவியது 1/2கப்
  4. மிளகாய் 5
  5. கடுகு 1ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய் 3ஸ்பூன்
  9. பூண்டு 3

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய பீன்ஸ், கோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. மிக்ஸியில் தேங்காய், சீரகம், பூண்டு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. காய் நன்கு வெந்தவுடன் அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்
  4. உப்பு சேர்த்து கிளறவும்
  5. கருவேப்பிலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்