வீடு / சமையல் குறிப்பு / King tender coconut brown rice sweet pongal

Photo of King tender coconut brown rice sweet pongal by Adaikkammai Annamalai at BetterButter
107
11
0.0(3)
0

King tender coconut brown rice sweet pongal

Jan-11-2018
Adaikkammai Annamalai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சிகப்பு அரிசி - 1 கப்
 2. வெல்லம் - 1 1/2 கப்
 3. செவ்விளநீர் தண்ணீர் - 2 டம்ளர் (உங்களது அரிசியை பொறுத்து , தேவையானதை எடுத்து கொள்ளுங்கள்)
 4. தேங்காய் பூ - 1/2 கப்
 5. நெய் - 4 ஸ்பூன்
 6. முந்திரி - சிறிது
 7. திராட்சை - சிறிது
 8. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

 1. முதலில் சிகப்பு அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
 2. செவ்விளநீர் 2 கப் எடுத்து கொள்ளுங்கள், உங்கள் அரிசி முழுக்க முழுக்க வேகும் அளவுக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ளுங்கள்
 3. அரை மணி நேரம் ஆன பின் அரிசியை அலசி களைந்து பானையில் சேர்க்கவும். அதனுடன் இந்த செவ்விளநீர் சேர்க்கவும்
 4. சேர்த்து அடுப்பில் வைத்து அடுப்பை பெரியதாக வைக்கவும்.
 5. ஒரு 10 - 15 நிமிடத்தில் செவ்விளநீர் பொங்கி வரும் வந்த உடனே அடுப்பை சிம்மில் வைக்கவும்
 6. பின் சிகப்பு அரிசி, சாதாரண அரிசியை விட வேக சற்று நேரம் எடுக்கும் எனவே 45 நிமிடம் மேல் வேகும் சாதம் நன்றாக குலைய விட வேண்டும்
 7. சாதம் நன்றாக குழைந்த பின் 1 1/ 2 கப் வெல்லத்தை சேர்க்கவும். இடித்து வைத்து தூளாக சேர்க்கவும்.
 8. நன்றாக கரையும் வரை கிண்டவும்
 9. நன்றாக கரைந்த பின் ஒரு வாணலியில் நெய் சேர்த்து அதனுடன் முந்திரி , திராட்சை பொரிய விட்டு தேங்காய் பூ போட்டு வதக்கவும்
 10. நன்றாக வதக்கி எடுத்து பானையில் பொரித்த முந்திரி தேங்காயை சேர்க்கவும்
 11. நன்றாக கிளறி பரிமாறவும்
 12. சுவையான செவளநீர் சிகப்பரிசி சர்க்கரை பொங்கல் தயார்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ayesha Ziana
Jan-16-2018
Ayesha Ziana   Jan-16-2018

Sounds Great..

Yasmin Shabira
Jan-11-2018
Yasmin Shabira   Jan-11-2018

Super dr

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்